Saturday, February 28, 2009

வாடகை கட்டுப்பாட்டு சட்டம் - குளறுபடி

சமிபத்தில் மதுரை உயர் நீதிமன்ற கிளை வாடகை பக்கி காரணத்துக்காக காலி செய்துவிட ஆணை பெற்ற விட்டின் உரிமையாளர் தனது வாடகை பாக்கை சிவில் நீதிமன்றதில் மட்டுமே வசுலிக்க முடியும், மற்றவகைஎல் வாடகை கட்டுப்பட்டு நீதிமன்றத்தில் வசூலிக்க முடியாது என்று உத்தரவு போட்டுள்ளது ( http://www.thehindu.com/2009/02/27/stories/2009022750080100.html)அநேகமாக அனைத்து வழக்கில் வாடகை ஒபந்தம் வழக்கு தாக்கல் நேரத்தல் கலாவதி ஆகி இருக்கும். எனவே வாடகை தொகையை பொறுத்து எந்த ஒரு உடன்படும் அமுலில் இருக்காது. எனவே வாடகை கட்டுப்பாடு நீதிமன்றித்தால் மட்டும் நிர்ணயம் செய்ய முடியும். ஆனால் அந்த சிவில் வழக்கு முடியும் பொது பல வருடங்கள் ஆகிவிடும் எனவே அந்த வாடகை பாக்கை பெரும்பாலும் உரிமையாளர்கள் பெறமுடியாது என்று வக்கில்
சொல்லிவிடுகிறார். அது தவறு காலாவதி சட்டப்படி குறுபிட்ட காலம் வாடகை நீதிமன்ற உத்தரவு வரும்வரை தொடங்காது